Sevvanthi Pooveduthaen 21

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
;):)... thanks for the lovely update.. hope that Vanthi will open up to Veera...more romance coming in the next update????... very understanding father and the father in law... really like his character... guessing that Veera will get sense out of Thamarai and her attitudes... such an ungrateful creature... looking forward to the next update on Vanthi and Veera...

Thank u dear...

Ur expecting romance in next epi, ha ha let see... what will happen to them...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வீரா-கு வீரமே இல்லை.....இப்படியா எல்லாத்துக்கும் அப்பாவை துணைக்கு
வைச்சுக்குவாங்க ......
Super Episode...
Thank you very much.Saveetha:):):)

என்னடா வீரா உனக்கு வந்த சோதனை... உன்னை பார்த்து வீரமில்லைன்னு சொல்லிட்டாங்களேடா...

வீரா உங்களை எல்லாம் மன்னிச்சுட்டானாம்... அவன் வீரத்தை காட்ட இப்போ நேரமில்லையாம்... அப்புறம் காட்டுவானாம் சிஸ்...

நன்றி சிஸ்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வீரம் மட்டும் இருந்தா போதுமா, பாத்தி... கொஞ்சம் விவேகமும் வேணும்ல...அதான் அப்பாவைக் கூட்டிக்கிட்டுப் போறான்:cool:

மயிலு... சூப்பர் மயிலு... கதையில வர்ற மயிலு எப்படி செவ்வந்திக்கு அப்பப்போ சப்போர்ட் பண்ணுறாளோ நீயும் அப்பப்போ வந்து எனக்கு சப்போர்ட் பண்ணுறம்மா...

நான் நினைச்சதை சொல்லிட்டியேம்மா... ஜூப்பரு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top