banumathi jayaraman
Well-Known Member
மல்லி மேம் நீங்களே சொல்லிடுங்க .....
நாங்களே யோசிகிறது ரொம்ப கொடுமையா இருக்கு.....
ப்ளீஸ் ப்ளீஸ்.....
மல்லி sis ,
சீக்கிரம் இது என்னன்னு சொல்லிடுங்க.. இல்ல இவங்க எல்லாம் சேர்ந்து வீடு புகுந்து கழுத்துல கத்தி வச்சிடுவாங்க போல...View attachment 829 View attachment 829 View attachment 829 View attachment 829
ஹா ஹா ஹா24th novel? கற்பனை ரெக்கை கட்டி பறக்குது...... முடியல.....
அந்த sample என்னனு மட்டும் சொல்லிடுங்க....... pl mam......
Sorry friends...... by mistake..... இப்படியெல்லாம் எதுவும் சொல்லிடாதீங்க......
Last edited: