malar02
Well-Known Member
இப்படி இருக்கலாம் வெற்றியும் செல்வமும் அறிந்தவர்களாக இல்லை friends ஆக இருக்கலாம் நினைக்கிறேன் அதன் தாக்கமோAnti heroine ன இருக்கமாட்டாள்....
தன் பக்கத்திலிருந்து பார்த்தால் ,தான் செய்தது
நியாயம் என்கிறாள்.....
ஒருவேளை ,முக்கோண காதலாக இருக்குமோ.......????
கவிதையும், வெற்றி மலரை காதலிப்பதைதான்
சொல்கிறது......