Thursday, July 23, 2026

selva deepa

selva deepa
299 POSTS 0 COMMENTS

வல்லவனுக்கு வல்லவன் Episode-29

0
வல்லவன் 29 இப்பரந்த உலகில் தன் பொற்கரங்களை போர்வையாக விரித்து ஆதவன் வெளியே வந்தார். லாவண்யா கண்ணை விழித்தாள். பக்கத்தில் மிருதுவாக தெரிய நகர்ந்து அதனை பார்த்தாள். சார்லி, நீ எப்படா வந்த? எப்படி வந்த?...

வல்லவனுக்கு வல்லவன் Episode-28

0
வல்லவன் 28 சுவேரா வீட்டிற்குள் செல்லவும் சாய் லாவண்யா ஹாஸ்ட்டலுக்கு வந்து பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். “உள்ளே விட மாட்டாங்களே! கடவுளே! லாவா எந்த விபரீத முடிவும் எடுத்துக்காம பார்த்துக்கோங்க” என்று கும்பிட்டு நகர்ந்தான். விழியான் நேராக...

வல்லவனுக்கு வல்லவன் Episode-27

0
வல்லவன் 27 ஆத்விக் அறைக்கதவை தாழிட்டு அவனை நெருங்கினாள் துருவினி. . “வினு” எச்சிலை விழுங்கி ஆத்விக் அழைத்தான். அவனை நெருங்கிய துருவினி, “மாமா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” கேட்டாள். இன்பமாய் அதிர்ந்தான் ஆத்விக். “வினு, நீ நிஜமாக...

வல்லவனுக்கு வல்லவன் Episode-26

0
வல்லவன் 26 தாராவிற்கும் மாப்பிள்ளைக்கும் நிச்சயம் நடந்தது. தாராவின் சொந்தங்களின் ஊடே சுவேராவும் இருந்தாள். பின் இருவரும் மோதிரமும் மாற்றிக் கொண்டனர். இருவரும் வெளிநாட்டு இசைப்பேற்ப நடனமாட மற்றவர்களையும் அழைத்தனர். அதியா ஆரியனை ஓரப்பார்வை பார்த்தாள்....

வல்லவனுக்கு வல்லவன் Episode-25

0
வல்லவன் 25 பாஸ், அவன் சந்தோசமா இருக்கான் இருட்டடைந்த அறையில் இருந்த ஒருவனிடம் அடியாள் ஒருவன் வந்து சொன்னான். எப்படிடா? அவன் இருக்கக் கூடாது. நாளைக்கு அந்த தாரா நிச்சயம் முடியவுமே அவனை போடுங்க..அவன் உயிரோட...

வல்லவனுக்கு வல்லவன் Episode-24

0
வல்லவன் 24 அதியாவை ஆரியன் அவன் மடியில் அமர்த்தி அமர்ந்தான். அதி, நீ கண்டிப்பா விளையாட்டு தனமா இருக்கக்கூடாது. கவனமா இருக்கணும். எனக்கு உன்னை அந்த கம்பெனி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் விசயத்தில் பயமா இருக்கு....

வல்லவனுக்கு வல்லவன் Episode-23

0
வல்லவன் 23 எதுக்கு சார் வெயிட் பண்ண சொன்னீங்க? துருவினி கேட்க, எல்லாரும் சென்று விட்டார்களா? என கன்பார்ம் செய்து கொண்டு, வினுக்கு மாலை கூட போட  முடியலையா?ஆத்விக்  கேட்டான். துருவினி ஏதும் பேசாமல் நின்றாள்....

வல்லவனுக்கு வல்லவன் Episode-22

0
வல்லவன் 22 வெய்யோன் தன் சுடரொளியை மறைக்க, துருவினியும் கையில் பையுடன் சக்தி என்ற சுவேராவும் வந்தனர். ஆத்விக்கும் வெளியே வந்தான். காஃபியை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்த அதிவதினி அதிர்ந்து சக்தியை பார்த்தார். “சக்தி, நீ நிஜமாகவே...

வல்லவனுக்கு வல்லவன் Episode-21

0
வல்லவன் 21 கண்ணை மூடி படுத்திருந்த துருவினிக்கு ஏதோதோ எண்ணங்கள் வர, கீழே வந்தாள். ஆத்விக் அவனறையில் இருந்தான். அதியாவும் பசங்களும் படம் வரைவதில் மும்பரமாகி இருந்தனர். ஆரியன் சோபாவில் கண்ணை மூடி படுத்திருந்தான். “துரும்மா, இங்க...

வல்லவனுக்கு வல்லவன் Episode-20

0
வல்லவன் 20 காலை எழுந்த ஆத்விக் அவனருகே உறங்கிக் கொண்டிருந்த உத்தமசீலனை பார்த்து விட்டு அவ்வறையை பார்த்து தலையை பிடித்தான். “மாப்பிள்ள, தலை ரொம்ப வலிக்குதா?” உத்தமசீலன் எழுந்து அமர்ந்தார். நீங்க தூங்கலையா அங்கிள்? நீங்க எழவும் எனக்கும்...

வல்லவனுக்கு வல்லவன் Episode-19

0
வல்லவன் 19 மாமா, துரு அறையில போய் தாயாராகுங்க சக்தி ஆரியனை அனுப்பி விட்டு, அவளும் அதிவதினியும் ஆரியன் அறையையும் மற்ற வேலைகளையும் கவனித்தனர். துருவினி அதியாவை தயார் செய்தாள். அதியா அவ்வப்போது அவளை பார்க்க,...

வல்லவனுக்கு வல்லவன் Episode-18

0
வல்லவன் 18 “ஹே..சுவா” பெண் நீதிபதி அவளை அணைத்து, அவளை நிமிர்த்தி அழுதியா? கேட்டார். ம்ம்..தலையசைத்தாள். நாம ஸ்ட்ராங்கா இருந்தா தான நம்ம மோட்டிவ் நல்லபடியாக நடக்கும் என்று ஊக்க, “தேங்க்ஸ் ஆன்ட்டி” அணைத்து, இங்க எப்ப...

வல்லவனுக்கு வல்லவன் Episode-17

0
வல்லவன் 17 ஆத்விக்கிடமிருந்து அலைபேசியை பறித்த சக்தி, தூரி..உன்னோட அம்மாவிடம் இந்த பக்கி என்னத்தையோ சொல்லி வச்சிருக்கான். பார்த்து சமீக்கு ஏதும் தெரியாமல் பார்த்துக்கோ..அந்த பக்கம் அலைபேசி துண்டிக்கப்பட்டது. “என்னாச்சு? நான் சமீக்கு நல்லது தான...

வல்லவனுக்கு வல்லவன் Episode-16

0
வல்லவன் 16 அண்ணா, உங்களது முதல் மனைவி இந்த சைந்தவி உங்களை புகழிற்காகவும் பணத்திற்காகவும் உங்கள் அம்மாவை ஏமாற்றி திருமணம் செய்திருக்கா. இவளுடன் சிறுவயதிலிருந்து ஆசிரமத்தில் வளர்ந்த அவினாஸை காதலித்தவள். அவனிடம் ஏதுமில்லை என்றவுடன்...

வல்லவனுக்கு வல்லவன் Episode-15

0
வல்லவன் 15 கவின் ஆத்விக்கை சென்று பார்த்தான். மணமகன் அறையில் ஆத்விக் காலை நீட்டி கண்களை மூடி படுக்கையில் அமர்ந்திருந்தான். “ஆது” கவின் அழைக்க, கண்ணை திறக்காமல் "வெளிய போடா நாயே" சீற்றமுடன் கத்தினான் ஆத்விக். “அத்து”...

வல்லவனுக்கு வல்லவன் Episode-14

0
வல்லவன் 14 சக்தி பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவள். பாட்டி, தாத்தா. அவங்களுக்கு இரண்டு பசங்க. இரண்டாவது மகனின் கடைசி பொண்ணு தான் சுவேரா. பெயர் மாற்றம் செய்யப்பட்ட சக்தி. இவளுக்கு முன் இரு அண்ணா,...

வல்லவனுக்கு வல்லவன் Episode-13

0
வல்லவன் 13 ஏற்கனவே நடந்ததை ஆரியன் நண்பர்கள் கூற, துருவினியும் உத்தமசீலனும் மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளுடன் ஆத்விக் வருவதை பார்க்க, குழந்தைகள் முன் ஓடி வந்தனர். அவன் நேராக துருவினியை நோக்கி வர, அவளுக்கு...

வல்லவனுக்கு வல்லவன் Episode-12

0
வல்லவன் 12 துருவினியிடம் வந்து, உன்னோட அண்ணா.. ஆத்விக் சொல்லும் போது துருவினி அவனை பார்க்காமல் பின்னே வரும் அவன் அம்மாவை பார்க்க, திரும்பியவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தார் பவானி. துருவினி அதிர்ந்து அவரை...

வல்லவனுக்கு வல்லவன் Episode-11

0
வல்லவன் 11 ஷனா போகப் போறேன் ஆரு. எனக்கு என்னோட அப்பாவை பிடித்ததில்லை. அதிம்மாவுக்கு நீங்க உதவும் போது எனக்கு நீங்க சூப்பர் ஹூரோ மாதிரி தெரிஞ்சீங்க. அதனால தான் உங்களிடம் வந்தேன். நிராப்பா..இல்ல...

வல்லவனுக்கு வல்லவன் Episode-10

0
வல்லவன் 10 மாமா, நான் ஹாஸ்பிட்டலுக்கு போக மாட்டேன். நாம இங்கிருந்து போகலாமா? விழித்து ஆகர்ஷனா ஆத்விக்கிடம் தாவினாள். “அதியா சொன்னது தவறில்லை. நீங்க போங்க. எங்க பேபியை நாங்க பார்த்துக்கிறோம்” ஆத்விக் சொல்ல, “தம்பி,...
error: Content is protected !!