selva deepa
மீள் கனவே Episode-15
அத்தியாயம் 15
கவிதா ராஜாவிடம், நான் பாலா சாரை காதலித்தேன்.
என்ன? மஞ்சு கேட்க, திரும்பி கவிதா அவளை முறைக்க, அவள் அமைதியானாள்.
அவர் என்னிடம் சாட்சிக்காக தான் பேசினார் என்று தெரியும். ஆனால் அவர் என்னிடம்...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-21
அத்தியாயம் 21
ஆதேஷ் தாரிகாவின் உள்ளங்கையில் கிச்சுகிச்சு மூட்டினான். கவினை பார்த்த தாரிகாவின் சிரிப்பு காணாமல் போனது. அவனுடன் ஒரு பொண்ணு.. அதுவும் அவனது தோளிலும் இடுப்பிலும் கையை போட்டு அமர்ந்திருந்தாள்.
அவன் அவர்களிடம் வந்து...
மீள் கனவே Episode-14
அத்தியாயம் 14
என்ன சார், நிற்கிறீர்கள்? வந்து உட்காருங்கள் பாலாவிடம் ரேணு சொல்ல,
ரேணு, நீ தான் என்னை பாலா என்று கூப்பிடுவாய் தானே?
சார் என்பதே போதுமானது.
என் மீது கோபமாக இருக்கிறாயா?
நான் எதற்கு சார் கோபப்பட...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-20
அத்தியாயம் 20
கருப்பு வெள்ளை கலந்த ஆடையுடன் ஆட்கள் பள்ளியினுள் நுழைந்தனர். அவர்கள் ஆதேஷ் அம்மாவின் பிசினஸ் பாடி கார்ட்ஸ். அங்கிருந்தவர்கள் அனைவரும் திகைக்க, ராகுலையும் அவனது நண்பர்களையும் இழுத்து வந்து ஆதேஷ் முன்...
மீள் கனவே Episode-13
அத்தியாயம் 13
ராஜா, அந்த பெண்ணை ஸ்டேசனுக்கு அழைத்து வந்து, நீ உள்ளே செல்...என்றான்.
உள்ளே அவர் இருக்கிறாரா? அவள் கேட்க,
எவர்மா?
எங்கள் விடுதிக்கு என்னை தேடி வந்தாரே! அவர்.. குனிந்து கொண்டே பேச, அவளை ஒரு...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-19
அத்தியாயம் 19
துளசி சத்தம் கேட்க அங்கே வந்தான் ஆதேஷ். ஆசிரியர் ஒருவர் அவனை பார்த்து விட்டு தலைமை ஆசிரியரிடம் கூற, அவர் அங்கே தான் வந்து கொண்டிருந்தார்.
ஜானுவும் துளசியும் அந்த பையன் அருகே...
மீள் கனவே Episode-12
அத்தியாயம் 12
மாமா பாலாவை பார்த்து உள்ளே அழைத்துச் சென்றார்.
அன்று கூறினேனே! அந்த ரௌடியை உன் தங்கை திருமணம் செய்து கொண்டாள். சில நாட்கள் நன்றாக தான் இருந்திருக்கிறார்கள். அவன் செய்த தவறால் உன்...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode- 18
அத்தியாயம் 18
ஜானு உனக்கு இன்னொரு மாமாவா? துருவன் கேலி செய்ய, சும்மா இரு துரு..மீண்டும் அவனை திரும்பி ஜானு பார்த்தாள். ஆதேஷும் அவளை பார்த்தான். அவன் போன் ஒலித்தது.
சொல்லுங்க மேம்..
நான் கொடுத்த புத்தகத்தை...
மீள் கனவே Episode-11
அத்தியாயம் 11
பாலாவும், பார்வதியம்மாவும் மருத்துவமனை வந்தனர். ஓரிடத்தில் ரேணு நின்று கொண்டிருந்தாள். பாலாவை பார்த்து விட்டு, வெளியே சென்று உதவி கேட்போமா? எண்ணம் தோன்ற, அது சரிவராது என்று பாலாவிற்கு போன் செய்து,...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-17
அத்தியாயம் 17
காலை மணி எட்டை தொட்டது. ஆதேஷ் எழுந்து முகம் கழுவி அவன் வேலையை முடித்து அறைக்குள் வந்தான். அவனுக்கு யாரோ இருப்பது போல் தெரிந்தது. அதே இடத்திலே நின்று சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான்....
மீள் கனவே Episode-10
அத்தியாயம் 10
ரேணு பாலா சென்ற பக்கமே பார்த்துக் கொண்டிருக்க, அவனை என் மகன் பார்த்துக் கொள்வான். நீ கவலைப்படாதே?
அவள் பார்வதிம்மாவை ஒருவாறு பார்க்க,
எதற்காக இப்படி பார்க்கிறாய்?
உங்களுக்கு பயமாக இல்லையா?
ஆரம்பத்தில் இவன் வேலைக்கு செல்லும்...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-16
அத்தியாயம் 16
ஜானு ஆதேஷை மனதில் திட்டியவாறு தாரிகாவையும் இழுத்துக் கொண்டு நுழைந்தது ஆதேஷ் அறையில்.
ஏய்..எங்க போறீங்க? என்று அவனும் அறைக்குள் வந்தான்.
இது என்னோட அறை. வெளிய போங்க. ஜானு வாய் முணுமுணுக்க,
எனக்கு ஒரு...
மீள் கனவே Episode-9
அத்தியாயம் 9
ரகுவும் மித்துவும் தங்கள் குழந்தைக்கு ரியா என பெயரிட்டனர்.
ரியா பிறந்து ஒரு வருடமானது. அவளுடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். அவளுடைய மழலை பேச்சால் அனைவரையும் கவர்ந்தாள். தினமும் பாட்டு பாடினால்...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-15
அத்தியாயம் 15
பிரதீப் கவினை அழைத்து அவரது வீட்டிற்கு வர வைத்தார். அனைவரும் தூக்கிக் கொண்டிருக்க, ஜானு தூக்கமில்லாமல் இருந்தாள். அவள் அண்ணனின் போன் சத்தம் கேட்டு எழுந்து மாடியிலிருந்து அவன் பேசுவதை பார்த்தாள்.
கொஞ்ச...
மீள் கனவே Episode-8
அத்தியாயம் 8
கல்லூரி முடிந்த பின் வங்கி பரீட்சைக்கு படித்து எழுதி தேர்வானாள் மித்து. அவளுக்கு கிடைத்த அந்த வேலையில் முதலில் இருபதாயிரம் வாங்கினாள்.பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக பணம் கிடைத்தது. அவள் வேலைக்கு...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-14
அத்தியாயம் 14
பழைய காலத்து வீடு. மிகவும் பெரியதாக இருந்தது. வெளியே பெரிய மைதானம் போல் இருந்தது. மாட்டுக் கொட்டகை, கோழி, வாத்து அடைத்த அதனுடைய வீடு என்று பார்த்துக் கொண்டே ஜானு பின்...
மீள் கனவே Episode-7
அத்தியாயம் 7
மறுநாள் ஞாயிற்றுகிழமை. அனைவரும் எழுந்து எப்பவும் போல் தயாரானார்கள் கோவிலுக்கு. மீராஅக்கா, சிறுமிகள், ரேணு, மித்துவும் சென்றனர்.
மித்து பிரச்சனையில் இருந்த போது உதவி செய்த ரகு கையில் ஒரு குழந்தையுடன் இருந்தான்.
ஏ..ரேணு,...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-13
அத்தியாயம் 13
பிரதீப் காரை செலுத்த துகியும் ஆதேஸூம் முன் சீட்டில் அமர்ந்திருந்தனர். ஆதேஷ் மனம் உலன்று கொண்டிருக்க காரை கையில் எடுத்தான் பிரதீப். துகி ஆதேஷ் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஆதேஷ்...
மீள் கனவே Episode-6
அத்தியாயம் 6
(ஆறு வருடங்களுக்கு முன்பு)
நானும், மித்துவும் அன்பு விடுதியில் தங்கி மூன்றாம் வருடம் தமிழ் பிரிவில் படித்துக் கொண்டிருந்தோம். என்னுடைய அத்தை, மாமா மதுரையை ஒட்டிய ஒரு கிராமத்தில் வசித்தனர். அவர்களை ...
வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-12
அத்தியாயம் 12
ஸ்ரீ அர்ஜூனை இமை கொட்டாமல் பார்க்க, இருவரும் பார்க்காத நேரம் அர்ஜூன் ஸ்ரீயை பார்த்துக் கண்ணடித்தான். அவள் அம்மா, தாரிகாவை பார்த்தாள். அம்மா ஸ்ரீக்கு ஊட்டுவதில் கவனமாகவும், தாரிகா சோகமுடனும் இருக்க...