Saturday, July 5, 2025

Kshipra Kshipra

Kshipra Kshipra
104 POSTS 0 COMMENTS

அநிருத்தன் 46 3

0
அத்தியாயம் - 46-3 “வாங்க..வாங்க சம்மந்தி..வாங்க மாப்பிள்ளை..வாங்க தம்பி.” என்று மூவரையும் வரவேற்றார் செல்வம். காசியப்பனை செந்தில் கண்டு கொள்ளவில்லை. இவர்களை அழைத்துக் கொண்டு வரும் போது கண்டிப்பாக அவர்கள் வீட்டில் அவனிருப்பானென்று அவருக்குத் தெரியும்....

அநிருத்தன் 46 2

0
அத்தியாயம் -  46 2 ‘எது?’ என்று கேட்காமல் அவன் சொன்ன உப்புச்சப்பு இல்லாத காரணத்தை தான் சொல்கிறான் என்று புரிந்தாலும் அதற்குப் பதில் அளிக்காமல், அவனது கட்டளைக்கு அடிபணியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்...

அநிருத்தன் 46 1

0
அத்தியாயம் - 46-1 ஷண்முகம் சொன்னது சரியாக காதில் விழுந்திருந்தாலும் விழுந்ததைக் காசியப்பனால் நம்ப முடியவில்லை. எனவே,”என்ன சொன்ன?” என்று அழுத்தமான குரலில் கேட்க, சோஃபாவில் சாய்ந்தமர்ந்து, அசால்ட்டாக,”உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சொன்னேன்.”...

அநிருத்தன் 45

0
அத்தியாயம் - 45 அன்று காலையில் தான் அவனுக்குத் திருமணம் முடிந்தது என்று யாரும் எண்ண முடியாதபடி புது மாப்பிள்ளைக்கான எந்த அடையாளமும் இல்லாமல் வெகு சாதாரணமான உடையில் மரசோஃபாவில் விநாயகம் அருகே அமர்ந்திருந்தான்...

அநிருத்தன் 44

0
அத்தியாயம் - 44 வீடு இருளில் மூழ்கியிருந்தது. ஷண்முகவேலின் அறையில், கட்டிலின் மேல், வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த சினேகாவின் செவிகளில் சற்றுமுன் கைப்பேசி வழியாக அவள் கேட்ட ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க அதோடு...

அநிருத்தன் 43

0
அத்தியாயம் - 43 அது முகத்தில் தெரியாமல் சமாளித்துக் கொண்டவள்,”இதுவரை நீங்க செய்த முயற்சியே போதும்..உங்க கைப்பேசியை என்கிட்டே கொடுங்க..கொஞ்ச நேரத்துக்கு சைலெண்ட்டிலே போட்டு வைக்கிறேன்..தூக்கம் வரலைன்னாலும் கண்ணை மூடி படுங்க..களைப்பு போகும்.” என்று...

அநிருத்தன் 42

0
அத்தியாயம் - 42 ‘அம்மாவைப் போல ஆன்ட்டியும் கல்யாணத்தைப் பற்றி கவலைப்படறாங்க..என்ன சொல்லி சமாதானம் செய்ய?’ என்று யோசித்தபடி சினேகா அமர்ந்திருக்க, சினேகாவின் கைப்பேசி ஓசை எழுப்பியது. அழைத்தது ஜோதி தான். ‘தெருமுனை கூட போயிருக்க...

அநிருத்தன் 41

0
அத்தியாயம் - 41 தீபாவளிக்கு இரண்டு நாள்கள் இருக்கையில் விஜயாவின் அழைப்பின் பெயரில் ஜோதியும் சினேகாவும் அவருடைய வீட்டிற்கு வந்திருந்தார்கள். அன்று தான் அவர்கள் இருவருக்கும் நேரம் கிடைத்தது. ஷிக்காவின் புதுக் கடையின் வேலை,...

அநிருத்தன் 40

0
அத்தியாயம் - 40 “வசந்தி எப்படி இருக்கா ஜெயந்தி?” என்று கேட்டார் விஜயா. “அவளுக்கு என்ன சித்தி சொந்த கார்லே பெங்களூர், வேலூர், சென்னைன்னு ஊர் சுத்திட்டு இருப்பா..என்னைப் போல ஒரே இடத்திலே அடைஞ்சு கிடக்கணும்னு...

க்ஷிப்ரா வின் அநிருத்தன் 39

0
அவளுள் எழுகின்ற கேள்விகளுக்கு யாரிடமிருந்து விடை கிடைக்கூடுமென்று யோசித்து யோசித்து வசந்தியின் மனது பெரும் அழுத்தத்திற்கு உள்ளானது. தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஊரே சந்தோஷமான மனநிலையில் சுற்றிக் கொண்டிருக்க தனியாக வீட்டினுள்...

அநிருத்தன் 38

0
அத்தியாயம் - 38 பிரகதி மைதானத்தில் கைவினை, கைத்தறி கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரிசா கைத்தறி பொருள்களை விற்பனை செய்த கடையின் உள்ளே அமர்ந்திருந்தாள் சினேகா. வேலை விஷயமாக வெளியிடங்களுக்கு செல்லும் போது இது...

அநிருத்தன் – 37

0
அத்தியாயம் - 37 இப்படியொரு திருப்பத்தை மகளின் வாழ்க்கையில் எதிர்பார்த்திராத ஜோதிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர, டீபாயில் இருந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே தொண்டையில் சரித்துக் கொண்டார். சில நொடிகள் கழித்து,”என்ன கேட்டீங்க...

அநிருத்தன் 36

0
அத்தியாயம் - 36 சினேகாவின் வீடு இருந்த சந்தின் ஆரம்பத்தில் அவனது வண்டியை நிறுத்திய ஷண்முகவேல்,”எதுக்கு இத்தனை பிடிவாதம் பிடிக்கறீங்க ம்மா?” என்று கேட்டான். சில நொடிகளுக்கு யோசித்தவர்,”என்னோட கல்யாணத்தை முடிச்சுக்கணும்னு பிடிவாதமா இருந்தவ இப்போ...

அநிருத்தன் 35

0
அத்தியாயம் - 35 அடுத்த நாள் மதியம் போல் ஜோதிக்கு கைப்பேசி அழைப்பு விடுத்தார் விஜயா. அவரது அழைப்பை ஜோதி ஏற்கவில்லை. மீண்டுமொருமுறை முயற்சி செய்த போதும் அழைப்பு ஏற்கப்படாமல் போனவுடன் நடந்ததிலிருந்து வெளி...

அநிருத்தன் – 34

0
அத்தியாயம் - 34 அவளுக்குப் பிடித்தது என்று அந்த தின்பண்டத்தை வாங்கி வரவில்லை ஷண்முகம். விடுமுறை தினம் என்பதால் அன்று போல் இன்றும் கடையில் அதிகச் சரக்கு இல்லை. அன்று அவன் உண்ட தவல...

அநிருத்தன் – 33

0
அத்தியாயம் - 33 வேட்டி, சேலை இரண்டும் சிக்கிலில் சிக்கிக் கொண்ட நொடி,”இதோ வந்திட்டான் மனோகர்.” என்று சிக்கல் மேலும் சிக்கலாகும் முன் அதை மீட்டு எடுத்தார் ஜோதி. அவர்களருகே பைக்கில் வந்து இறங்கியது மனோகரின்...

அநிருத்தன் – 32

0
அத்தியாயம் - 32 அந்த ஞாயிற்றுக்கிழமை ஏன் வந்தது, விடிந்தது என்று இருந்தது சினேகாவிற்கு. பெண் பார்க்க சம்மதம் தெரிவித்த பின்னர் தான் வள்ளிசாக அவளது மனத்தை வள்ளிமணவாளன் களவாடியிருந்ததை ஒரு கைக்குட்டை புரிய...

அநிருத்தன் – 31

0
அத்தியாயம் - 31 வீட்டினுள்ளே அவன் நுழைந்த போது ஷர்மாவின் கையில் பெரிய பார்சல் இருந்தது. இவனைப் பார்த்ததும், “ஸர்” என்று அட்டென்ஷனில் நின்றார் ஷர்மா. லேசாக தலையசைத்து அவரது வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன், அப்படியே...

அநிருத்தன் – 30

0
அத்தியாயம் - 30 நவராத்திரி என்பதால் வீட்டிற்கு அருகே இருந்த கோவிலுக்கு வந்திருந்தாள் வசந்தி. விஜயா அனுப்பியிருந்த புடவையை உடுத்தியிருந்தாள். வெகு நாள்களுக்குப் பிறகு மனத்தில் ஓர் உற்சாகம். புதுப் புடவையின் மாயமாக இருக்குமென்று...

அநிருத்தன் – 29

0
அத்தியாயம் - 29 பெரிய திடல் ஒன்றில் அமைத்திருந்த பந்தலில் ஜோதியோடு அமர்ந்திருந்தார் விஜயா. இரவு எட்டு மணிக்கு ஜேஜே என்று மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது அந்த இடம். பந்தலைச் சுற்றியும் அதன்...
error: Content is protected !!