முனீஸ்ஸ்ஸ்
இந்தாளுக்கு பைத்தியமா???
பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை விட கோபம் தான் பெருசு........
கோபப்படுறது அண்ணா கூட...... யோவ் என்னய்யா மனுஷன் நீ???
வசீ வச்சி செய்யணும்டா இந்தாளை.........
ரொம்ப பாவம் பார்கவி & பொண்ணுங்க.......
நிம்மதி என்பதே கிடையாதே.........
நல்லா கேட்ட பாரு நாக்கு புடுங்குற மாதிரி....... பொண்ணு பின்னாடி சுற்றி இன்னும் பார்க்க வைக்க போற....... அந்த gap-ல அந்த பொண்ணு பாடு
உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா சம்மதமா...
சந்தியா நீ என் இந்தியா...
உன் சபதம் எப்போ நிறைவேறுமோ???