முனீஸ் பர்தா கொஞ்சம் பாவமா இருக்கு....பொண்ணை பெத்தவரா நிம்மதியா கல்யாணம் பார்க்க முடியலை .....
காதல் சொல்லலை ..உணர்த்தலை ....ஆனா இப்போவே கண்ணால பேசிக்குறாங்க ..... கடைசில சின்ன பொண்ணை தான் பெண் கேட்டதா சொல்லிட்டான் ....அவளை என்ன பாடி படுத்த போறாரோ ....
Awesome எபிசொட் ஹேமா ...நன்றி