முனீஸ்........ like poles repel each otherனு தெரியாதா???
மூத்த மருமகன் போலீஸ் வாய்ச்சவடால்.......
அடுத்த மருமகன் கடங்காரன் கண்ணுல விரலை விட்டு ஆட்டுவான்......
வசீ கிட்டேயே போயாச்சா??? கேம் ஓவர்
விஷ்வா மேலேயே கடுப்புல இருக்கார்......... உன் மேல கொலைவெறியில்.......
நிதி தான் சிக்கிக்கிட்டா........ சீக்கிரம் காப்பாத்துப்பா........