ஹா ஹா ஹா
இன்னிக்கு மட்டுமா உனக்கு வாய் சரியில்லை தேஜு?
எல்லா நாளும் நீ அப்படித்தானே
ஹா ஹா ஹா
வாயை விட்டு வான்டெட்டா போய் சிக்குறியே சுபா?
தேஜுவுக்கு டவுசர் டவுட்டு ஸ்டார்ட்டிங்
இனி என்ன ஆகுமோ?
ஹா ஹா ஹா
இந்த புள்ள ரொம்ப பேசி ரெண்டு பேரையும் டென்ஷன் ஆக்குதே......
அக்காக்கும் தங்கைக்கும் மொத்தமா மித்ரன் கதை தெரியுது.....
பேசினால் எல்லா கதையும் தெரிஞ்சுடும் போல.......