sameera.alima
Well-Known Member
Happy to read it again!!!!
ஆறடி உயரம்..
கறுமை நிறம்...
கம்பீரம்...ஆணழகன் தலைவியின் நாயகன் ..
ரொம்ப மகிழ்ச்சி...
ரொம்ப நன்றி சிஸ்..
அதுவும் முதல் பக்கத்தில் சென்னையை பற்றிய வரிகள் அருமை...
வரா பார்த்தவுடன் இவ்வளவு உரிமையா பழகும் வெங்கி சூப்பர்..
வீட்டில் தங்க கைப்பிடித்து அழைத்து போகும் வரா அழகு..
Super epi.
Romba munnamae promise panniaen podaraennu, sorry for the delay friends.