ஹாய் ப்ரண்ட்ஸ், நான் பிரகிதா. சின்ன வயசுல கதை படிக்க ஆரம்பிச்ச பழக்கம் இன்னய வர தொடருது. அமேசான், பிரதிலிபி, அப்புறம் எழுத்தாளர்களுடைய சைட்னு எல்லாத்தையும் படிப்பேன். இப்போ கதை எழுதனும்னு ஒரு விருப்பம். மேம் கிட்ட கேட்டேன். உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. தேங்க்யூ மேம். எனக்கு இது ரொம்ப பெரிய உதவி.
இப்போ தான் எழுத ஆரம்பிக்கிறேன் அதனால தவறுகள் இருந்தால் ப்ளீஸ் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க. உங்களுடைய ஆதரவு எனக்கு வேணும் ப்ரண்ட்ஸ்
.
இப்போ தான் எழுத ஆரம்பிக்கிறேன் அதனால தவறுகள் இருந்தால் ப்ளீஸ் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க. உங்களுடைய ஆதரவு எனக்கு வேணும் ப்ரண்ட்ஸ்
.
Suspect no 1 - 1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com