தங்க பஸ்பம் சாப்பிடுவான் போல தேஜஸ் கூட.......
மனசு சந்தோசமா இருந்தால் தன்னாலே வரப்போகுது தேஜஸ்.....
ஏம்ப்பா ஜாமூனை அடிக்கடி கூப்பிட்டு சிக்கந்தரை பிரீஸ் பண்ணுறீங்க.......
ரெண்டு ஜீயும் அவங்க லவ்ஸ் பார்த்தால் கரெக்ட்டா ஆஜராகிடுறாங்க...... கொஞ்சம் தள்ளி போங்கடா.....
டேய் சரியான பிசினெஸ்மேன் நீதாண்டா சிக்....... ஷேர் கேட்டது
அப்புறம் ஏன் வர்மா குரூப் வீழப்போகுது.....
மூன்று மணி நேர தாமதத்தில் ஒன்னும் பெருசா ஆயிட போறது கிடையாது அலையாதே
பாரு உன் ஜீயே பொறுமையா இருடா னு சொல்லுற அளவுக்கு.....
ஏண்டா ஏன்...... ரொம்ப பேசுறடா சிக்.......
அடுத்த அத்தியாயம் படிக்கும் போது கூச்சமாய் இருந்தால் காதை ஏன் மூடணும்??? கண்ணை தானே மூடணும்....... அப்புறம் எப்படி படிக்கிறதாம்......
இவன்கூட சேர்ந்து ஜாமூனும் பேச போறாளா???
அவ மாமா-அத்தை & சிக் கூடவே இருந்தால் அப்படி பேசலைனா தான் அதிசயம்.....