என்ன சிக்கந்தர்...... ஜீ உன்னை அக்கு அக்கா பார்த்துவச்சிருக்கார்
அப்படியாடா பார்ப்பாங்க பட்டிக்காட்டான் ஜாமூனை பார்க்காத மாதிரி........
ஜீ நினைப்பு சரி தான்....... அனுபவஸ்தன் நல்ல முடிவா தான் எடுத்திருக்கான்.......
நிஷா & கிஷோர்
ரொமான்ஸ்ல நம்மோட முந்திடுவாங்க போல்...... நிஷாக்கு இப்போ தான் தெரியுதா
அப்புறம் சும்மாவா 13 வருஷ கேப் சரிகட்டணுமே.....
டேய் சிக்கந்தர் ரொம்ப ஓவரா பேசுறாடா.......
ஜீ சொன்ன மாதிரி வெட்கமே இல்லை உன் பேச்சுக்கு......
அவன் தான் சரியா புரிஞ்சு வச்சிருக்கான்......
ஜாமூனுக்கு அம்மா நியாபகம் வந்துடுச்சு......
நன்றாக இருக்கும்போது நம் உழைப்பை வாங்கிக்கொள்பவர்கள் கொஞ்சம் நம் நிலைமை மோசமானால் அது உடல் நிலையானாலும் சரி பொருளாதார நிலையானாலும் சரி.......
பெத்த பிள்ளைங்களே இருக்கு...... அப்புறம் அடுத்தவங்களை சொல்லனுமா???