அந்த ஐ லவ் ல யூ இல்லையே ஜாமுன் னு இருக்கு.......
அப்போ ஜாமூனையாடா லவ் பண்ணுற???
எவ்ளோ பொறுப்பா போன் பண்ணி கேட்குறான்.......
அய்யோ ஜீ....... இவங்க கல்யாணம் அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சுடுங்க.......
இல்லைனா இவன் போனிலேயே தின்னுடுவான் ஜாமமூனை.......
தருண் பெரிய கேடி தான்....... சித்தப்பா ஒத்துக்கு தான் போல.....
master mind தருண்......
இது accident or incident??? தருண் விளையாட்டா???
என்ன பேச்சு பேசுறாங்க கூட பொறந்தவனை.......
ச்சே இவனெல்லாம் ஒரு அண்ணனா