சிக் எல்லா பக்கமும் close பண்ணிட்டே வர்ற ஓகே இல்லைனா தூக்குற அளவுக்கு......
அடேய் ரெண்டு பேரும் பேசி பேசி விசயத்தை சொல்லாமலேயே விட்டுட்டீங்களே.......
எங்களை பார்த்தால் எப்படி இருக்கு........ நிஷாக்கு புரிஞ்சுடுச்சு 1 + 1 = 2 னு......
இந்த லவர் பாய் ஜீ ஒரு அவசரக்குடுக்கை...... வேஸ்ட்........
நிஷா கண்ணை காட்டுறா...... படிக்க தெரியலை....
சிக்கந்தர் ஜாமூனுக்கு கண்ணை காட்டுறான்....... அது கண்ணுக்கு தெரியலை.......
அக்கா பொண்ணு டென்ஷனிலேயே இருக்கிறா கிளாஸ் க்கு போகலை பேசுற இடத்துக்கு வந்துட்டா....... கூட்டி கழிச்சு கணக்கு போட தெரியலை.....
சாப்பிடாதது மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது.....
சோறு முக்கியம்
எப்படி தான் அந்த கார் லான்ச் பண்ணுவானோ இந்த மக்கு ஜீ......