banumathi jayaraman
Well-Known Member
ஹீ... ஹீ... ஹீ.................ஆமாமா வந்துட்டாங்க பானுக்கா...
நானே எக்ஸ்பெட்டு,
பண்ணலீங்கோ,
சவீதா செல்லம்
ஹீ... ஹீ... ஹீ.................ஆமாமா வந்துட்டாங்க பானுக்கா...
அடக்கடவுளே?Adutha epi la varum da Mayilu...
ஹீ... ஹீ... ஹீ................அக்கா கொஞ்சூண்டு சின்னதா போட்டதுக்கே இவ்வளோ ஹாப்பியா நான் ஒண்ணுமே செய்யலை அக்கா...
ஹா ஹா அக்கா...
அடி ஆத்தாடி, இள மனசொன்னுஅக்கா கொஞ்சூண்டு சின்னதா போட்டதுக்கே இவ்வளோ ஹாப்பியா நான் ஒண்ணுமே செய்யலை அக்கா...
Appadi sollu da samee... banu akka sonnaanganu nan vera veeraavai verupethi vitten...
ஹா ஹா தேங்க்ஸ் பாத்தி... பேரெல்லாம் சரியா வைக்கணுமா இல்லையா அதான் அப்படி..
MV கிங்ன்னு பேரு வாங்கிட்டான் வீரா சூப்பரு...
இவ்வளவு வாய் இல்லைன்னா இவங்களை எல்லாம் எப்படி சமாளிக்க?? எஸ் அன்பு கூட அராஜகமா தான் காமிப்பா எங்க வந்தி... அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தா தானே!! கல்யாணத்தை நிறுத்த சொல்லி, பயபுள்ள இப்ப போய் பாவம் பார்த்தா எப்படி, எல்லாம் சொந்த செலவுல சூனியம்...
மயிலு மறுபடியும் ஆரம்பிச்சுட்டியாம்மா என் மைன்ட் வாய்ஸ்... கண்டிப்பா செவ்வி இன்னொரு மதுராம்பாளே தான் அதுக்கு மறுப்பே இல்லை...
என்னாது சுனாமியா!! ஏற்கனவே அது சென்னைக்கு மறுபடியும் வரும்ன்னு ஒரு டாக்கு இப்போ ஏன்மா அதை ஞாப்கப்படுத்துறே!!
நீங்க சொன்னது தான் அக்கா ஹைலைட்!!! அசமஞ்சம்!!
ஹா... ஹா... ஹா................ஹா ஹா அக்கா எனக்கு திருவிளையாடல் தருமி ஞாபகம் வருது, உங்க கமென்ட் படிக்கும் போது...
நீங்க எங்க சப்போர்ட் பண்ணீங்க கடைசில அசமஞ்சம்ன்னு சொல்லி வஞ்ச புகழ்ச்சி பண்ணிட்டீங்க அதான் அவன் உங்களை நினைக்கலை!!
ஹா... ஹா... ஹா................இனி அதான்க்கா வேலையே நம்ம சாருக்கு...
அவனை, வீராவை,Appadi sollu da samee... banu akka sonnaanganu nan vera veeraavai verupethi vitten...