Soooper dooper episode Savee ma... As usual mind voice awesome.
Thank u dear...
Soooper dooper episode Savee ma... As usual mind voice awesome.
Ha ha ha chellakutti cute epi veera voda mind voice semmma ha ha romba rasichi padichen
vandhi lv kooda terror look tan cho swwett
Superrrr
ஹீ... ஹீ... ஹீ...................
அடங்காத காளையைக் கூட,
அடக்கிக் காட்டுறவன்=தான்
ஆண்பிள்ளை
வீராவும் அப்டித்தா=ன்னு,
நான் நினைச்சேன், சமீரா டியர்
ஆனால், பய புள்ள,
பொஞ்சாதியைப்
பார்த்தவுடனே, பம்முதே பா
அப்புறம், நான் வேற எப்படி,
சொல்லறது, சமீரா டியர்?
இன்னாத்துக்கு பா,
மைதிலி டியர்?
நீங்க, அன்பானவன்
அசராதவன் அடங்காதவன்
சினிமா, பார்த்துட்டீங்கோ=ன்னு
நல்லாவேத் தெரியுது பா
சிம்புவோட ஃபேனா,
நீங்க சவீதா டியர்?
ஹீ... ஹீ... ஹீ................
இது, எவ்வ்வ்வ்ளோ பெருசு=ன்னு
எனக்குத்தான் தெரியும்,
சவீதா செல்லம்
அடி ஆத்தாடி, இள மனசொன்னு
(நோ முறைச்சுபையிங், சவீதா டியர்
நாங்கல்லாம் யூத்தும்மா)
ரெக்கை கட்டிப் பறக்குதே, சரிதானா?
அடி அம்மாடி, ஒரு அலை வந்து
மனசுல அடிக்குது, அதுதானா?
அவனை, வீராவை,
வெறுப்பேத்தி விட்டதும்,
நல்லது தானே, சவீதா டியர்?
நாராயண நாராயண நாராயண
Hi mam
ஐயோ ஐயோ ,இவர்கள் இருவரும் காதல் செய்வது என்றால் கூட சண்டைபோட்டுக்கொண்டுதான் செய்வார்களா.
நன்றி
அடக்கடவுளே?
இது, இன்னாத்துக்கு
சவீதா டியர்?