குழந்தை பற்றி சிபிக்கும் தெரியுமோ??? பேசுறதே விநோதமா இருக்குதே......
ஏம்மா மதி நீ பேசாதே....... உங்கம்மா அப்பாக்கு தெரியாமல் நீ பண்ணின வேலையெல்லாம் சரியா??? அதையெல்லாம் கொஞ்சம் யோசி......
இவனோடவும் ஏதோ மோதல் முன்னாடியே இருக்குது போல...... அது என்னனு சொல்லேன்......
உன் வாழ்க்கையில் நடந்த பல விசயத்துக்கு காரணம் நீ தான்.......
சிபி செய்த ஏதோ ஒரு தப்புக்கு தான் அவனும் பொறுமையா போறான் போல......
எப்போ பாரு அவனை கடுப்பேத்துறதே உன் வேலையா இருக்கு.......