Saveetha Murugesan's Madavaral In Thunai 2

Advertisement

Joher

Well-Known Member
:cry::cry::cry:

அச்சோ PSG ஸ்டுடென்ட்டா dropped :cry::cry::cry: AU-க்கு முன்னாடி fill ஆகிடும்......
இந்த காலேஜ்-காரங்க நினைச்சா இந்த மாதிரி தொடரமுடியாத பசங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்...... ஆனா பணத்தையே குறியா வச்சிருப்பாங்க :mad::mad::mad:

சினா உதிரன் ஊஞ்சல் ஆட்டத்தில் குறுக்கே வந்து பூவச்சிட்டு போனது யாரு???
நல்லா படிக்கிற பசங்க இடம் வாங்கியும் படிக்க முடியாமல் இந்த மாதிரி வேலைக்கு போறது :cry::cry::cry:
பசங்களோட மனசே விட்டுப்போய்டும்...... ஆனால் சாப்பாட்டுக்கே வழியில்லை வேலையும் இல்லைனா என்ன பண்ணுறது....... மனசை தேத்திக்கணும்.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடப்பாவமே
PSG ல சேருவதே லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்த மாதிரி ஒரு அதிர்ஷ்டம்
அப்படி சேர்ந்தும் உதிரனுக்கு படிக்க முடியலையே
நீ ஒண்ணும் கவலைப்படாதே, உதிரன்
BE படிச்சு முடிச்சாலும் வேற வழியில்லாமல் நிறைய பேர் குறைவான சம்பளத்தில் சம்பந்தமில்லாத வேலைதான் பார்க்கிறாங்க

பரவாயில்லை
வேலையில் சேரும் பொழுதே சினாவின் அப்பாவிடம் எல்லாம் கரெக்ட்டா பேசிடுறான்

ஆமாம்
சினா ஏன் எப்பவுமே நெகடிவ்வாகவே நினைக்கிறாள்?
அதுவும் அப்படியே நெகடிவ்வாவே நடக்குதே
சினமிகா கொஞ்சம் பாசிட்டிவ்வா நினைக்கலாமில்லே?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top