Saththamindri Muththamidu 8

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
துளசியின் கோபம் நியாயமானதே இவ்வளவு நாள் பொறுத்து தானே போனாள் திரு அவளிடம் முகம் திருப்பாமல் பேசி இருந்தால் துளசிக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது, வெங்கடேஷ் அமைதியாக இருந்திருக்கலாம் கதை விறுவிறுப்பாக போகிறது அடுத்த பதிவு எப்போது.
 
malar02

Well-Known Member
:) Tq MM,
ஐயோ நல்ல காலம் இரவு லைன் கிடைக்கவே இல்லை ஒரு லைக் போடவே உன்பிடி என்னை பிடின்னு இருந்தது ஒரு ........ஒரு நல்லதுன்னு சொல்லுவாங்களே அது போல் படிச்சு இருந்தா செம கடுப்பா ஆயிருக்கும் இப்பதான் படிச்சேன் ரொம்ப பபபப பேட் situation
ஆண்களுக்கு அறிவில்லை சுத்தமாய் என்பதையே காட்டுகிறது....... நாசுக்கு இல்லை....... எதை எப்படி கையாளனும்னுய் தெரியலை........ ஒன்னு அவளிடம் சொல்லவிட்டு பர்மிஷின் மாதிரி கொடுத்திருக்கலாம் நான் நேரடியாக கொடுக்க போவதில்லை என்று சொல்லி ...............

அடுத்து வாங்கினவனாவாவது நாவடக்கத்தோட இருந்திருக்கலாம் மரியாதை தெரியாதவன் விருந்தாளியா வரும் போது எப்படி நடந்துக்கணும்னு

நடுவில் தரகு வேலை பார்த்தவன் இன்னும் கொஞ்சம் புத்தியோடு இருந்திருக்கலாம்

எல்லாத்தியும்விட இன்னுமென்ன மாப்பிள்ளை கொண்டாட்டம் என் முதல் மருமகளுக்கும் மகனுக்கும் மரியாதை கொடுக்க முடியாது என்றால் இனி நீங்க இங்கே வரவேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் மேகநாதன் எப்போ துளசியிடம் முகம் திருப்பிய போதே என்ன இவ்வளவு ஓரவஞ்சனை:mad:

குறிப்பு ஒன்னு கொடுத்து இருக்கீங்க அவளின் இந்த மாறுதல் நேரத்தில் என்று அது அடுத்த UD யில் உடைந்துவிடும் இவளின் தவறுதான் பலகாலம் உணர்ச்சிகளை காட்டாது பழகிவிட்டு எல்லோரையும் இவளே வேலைக்கார பொண்ணு போலவே வாழ்ந்துவிட்டு ஏற்று கொண்டு திடிரென்று காட்டும் போது கொஞ்சம் சிக்கல் வரத்தான் செய்யும்
திரு ஒரு முட்டாள்தானோ நிஜமாகவே.................. மற்றதை கவனிக்க தெரியுது கோபமிருந்தாலும் ஆனா மணவியின் பிரச்னைகளை கவனிக்க முடியவில்லை ஈகோஸ்டி மேலேஷ்வனிசம் மொத்த உருவம்:mad::mad::mad::mad::mad::mad:

பாவம் மீனா என்ன உணர போகிறது அது அம்மாவும் அப்பாவும் சமாதானம் ஆனால் சரி என்று விடுமா அல்லது .................................நிறைய தோன்றல்கள் இருந்தும் உங்கள் தோன்றல்களை படிக்க................. எப்படி என்று அறிய ஆவல்
 
Adhirith

ஹா....ஹா....பூவிழி.....ஒட்டு மொத்த சவுக்கடி ஆண்குலத்திற்கு.....கதையில் வரும்
ஆண்குலத்திற்கு.....
Can’t define Thiru......சுய நலத்தின் மொத்த உருவம் ...
மல்லியோட மற்ற Heros போல....

முன்பு துளசி அப்படி இருந்திருக்கலாம் ,இப்படி இருந்திருக்கலாம்
என்ற வாதத்தை நான் ஒத்துக் கொள்ளாமாட்டேன்....
இப்ப ப்ரச்சனைகளை எப்படி எதிர் கொள்ளப் போகிறாள்
என்பதே கேள்வி...,.
ஒண்ணுமில்லாதவள் என்று கூறிய வீட்டின் முதல் மாப்பிள்ளைக்கு
சரியான பதிலடி மல்லி தர வேண்டும்....
அவளின், identity crisis க்கு முற்றுப்புள்ளி என்று நினைத்தேன்
அது தொடர்கதை போல...
மீனா துளசியின் வளர்ப்பு...ஆனாலும், அவனைக் கொண்டுள்ளாள் எல்லாவற்றிலும்...
எப்படி ரியாக்ட் பண்ணுவாள் என்று தெரியவில்லை...

கணிக்க முடியாத மல்லியின் கணிக்க முடியாத புது அவதாரம் ...
லவ் யூ மல்லி....
 
Tharav

:):)
 
Im asking you the same question....

ஏன் மல்லி இப்படி எல்லாம் எழுதுறீங்க ......?
whyyyyyyyyyyyyyy........?

நீங்கள் எந்த காரணம் சொல்லி உங்க ஹீரோவை
நியாயப் படுத்தினாலும், இந்த எபி படித்த பிறகு
அதை ஏற்றுக் கொள்ள முடியாது.....முடியாவே....முடியாஆஆஆஆஆஆது....
A BIG NO....

வீட்டை விட்டு வெளிய வந்த
துளசியை மறுபடியும் அந்த வீட்டிற்கு வரும்
படியான காரணம் எதுவாக இருந்தாலும்
அதையும் ஒத்துக் கொள்ள முடியாது.......முடியாது...முடியாது...

ME DON’T WANT AN HAPPY ENDING FOR THIS STORY..
Hope you will understand the meaning........
எஸ் இப்ப விட்டு கொடுத்து வந்தால் அவளையும் மனசுக்கு பிடிக்காது ......(ஆனால் மீனா நடுவில் மாட்டி கொண்டு இருக்கிறாளே நான் என் அம்மாதான் வேண்டும் எனக்கு என்று அவள் மூஞ்சியுடைத்துவிட்டால் நன்றாக இருக்கும்) பின்னாளில் அவளை அவளுக்கே பிடிக்காது ........பெண்ணுக்கும் குட ஒருபடி கீழ்க்கவே தெரிவாள்..............

yes எந்த விதத்தில் எந்த அளவுக்கு திருக்கு பனிஷ்மென்ட் கொடுக்க போறாங்க அண்ட் எல்லோருக்கும்
தன் மத ஆசைக்காக ஒரு சிறு பெண்ணை பலிகடா ஆக்கியவர் என்ன செய்ய போகிறார் அவர்தான் இதர்கெல்லாம் காரணம் ஒரு முட்டாளுக்கு ஒரு சிறு பெண்ணை பலி கொடுத்து வாழ்வும் வைக்காமல் அவள் எப்ப்டி வாழ்ந்து வருகிறாள் என்று கவனிக்கவுமில்லாமல் இருந்து மேல்த்தட்டுவர்கத்தின் புத்தியை காண்பித்துவிட்டார்..............

மனம் மெச்சூரிட்டி ஆகி இருந்தால் இவனை ஒற்று கொண்டு இருப்பாளா ?அப்போதும் அவனை பிடித்து இருக்கிறது என்று வந்திருந்தா அவளையும் பிடித்து இருக்காது.............
 
Joher

Well-Known Member
இந்த துளசி எனக்கும் பிடிக்கவில்லை.....
நீ திருவை கேட்ட கேள்வி சரி தான்......
வெங்கியை சொன்னதும் ok......
உன் மாமனார் மாமியார் கொழுந்தன் முன்னாடி கேட்டதும் சரி தான்......

இந்த வயித்தெரிச்சல் சோபனா அவ அப்பா அம்மா முன்னாடி பேசிட்டியே......

இத்தனை வருஷம் அப்படித்தான் இருந்தான்...... இரவுக்கு உன்னிடம் வரும் போது மறுப்பேதும் சொன்னதில்லை..... அதுவும் அடித்த இரவு கூட உன்னை தூக்கி முத்தமிட்டு உன் இரவையும் காலையையும் கூட வண்ணமயமாக்கினான்...... அப்போ இருட்டில் நடந்து கொள்வது கூட உனக்கு பிடிச்சிருக்கு...... இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட உன் மனவருத்தத்தை நீ இருட்டில் கூட காட்டவில்லை..... அப்போ அவனுக்கு எப்படி தெரியும் இந்த வாழ்க்கை உனக்கு சலிப்பாக இருக்கிறதென்று....

நீ பிள்ளைக்கு முன்னால் open பண்ணியதே சரி கிடையாது...... உங்கள் விளையாட்டுக்கு உன் பொண்ணு தான் இருவருக்கும் கிடைத்தாளா?????
அவன் அப்டிதான்னு எல்லோருக்கும் தெரியும்..... இருந்தாலும் உன் கணவனை அடுத்தவர் முன் விட்டுக்கொடுக்கலாமா????? நீ இனி அவன் வேண்டாம்னு ஒரே அடியாக தலை முழுக போறாயா என்ன???? யாரும் உன்னை விட போறதில்லை...... அப்படி இருக்கும் போது இருவர் மனதும் உறுத்தாதா..... இப்படி சோபனா முன் என் கணவரின் செய்கையை வெட்ட வெளிச்சமாக்கி விட்டேனே என்று ஒருவிநாடி கூட உன் மனதில் வந்து போகாதா?????

உன் தரப்பில் குற்றமில்லை......
ஆனால் அதை வெளிப்படுத்திய இடம் நேரம் சரியில்லை......
So இந்த துளசி எனக்கு பிடிக்கவில்லை........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top