சைட்டு ரொம்ப சுத்துதே ...
கண்ணு ரொம்ப சொக்குதே ..
பொறுமையோடு சைட் ஓபன் ஆக காத்திருக்கும் மற்றவர்களுக்கு வழிவிட்டு
நான் போகிறேன் மேலே மேலே... [ ada thoongathanungo...]
ஐயையோ..ரொம்ப சின்ன பொண்ணுப்பா....எல்லோர் பார்வையும் பிரசன்னா மீது தான்......
My doubt???
Jackpot திரு தங்கைகளுக்கா......
இல்லை திருவின் பொண்ணுக்கா????? அக்கா பொண்ணாச்சே.....