Adhirith
Well-Known Member
நான்,எனது,நிழல் பிடித்தேன், பிடிக்கவில்லை ...
தோற்றேன், வென்றேன்....
மல்லி என்ன வார்த்தை ஜாலம் இது....
தலை சுத்துகிறது......
அபியை திருமணம். செய்வதால்
விலக்கி வைத்த உறவுகளை
நேர்கொள்ள வேண்டி வருமோ...
என்ற பதட்டம் அவனுக்கு....
்விரிசலான உறவைகளை இணைக்க
முயற்சி எடுக்கும் திருச்சி தாத்தா....
அவன் அறியா அப்பாவை சந்திக்க
போகிறார்....
உறவுகள் சீர் படுமா...?