இப்படி மனம் போன போக்குல
வாழ்ற வாழ்க்கை
எங்க கொண்டு வந்து
நிறுத்தி இருக்கு
அப்பா நல்ல முறையில்
புரிந்து உதவுனதுனால
வல்லி வாழ்க்கை இப்ப
மத்தவங்க பார்வையில்
கொஞ்சம் மதிப்பா இருக்கு
சசி அண்ணன் மனைவி
தப்பா நடந்து
இவனுக்கு வல்லிய சந்தேகமா
கேக்க வச்சுறுக்கு
வல்லி செஞ்ச சில விஷயங்கள்
இப்படி நடக்க காரணமாயிடுச்சு
அண்ணன் என்ன ஆனார்
வாழ்ற வாழ்க்கை
எங்க கொண்டு வந்து
நிறுத்தி இருக்கு
அப்பா நல்ல முறையில்
புரிந்து உதவுனதுனால
வல்லி வாழ்க்கை இப்ப
மத்தவங்க பார்வையில்
கொஞ்சம் மதிப்பா இருக்கு
சசி அண்ணன் மனைவி
தப்பா நடந்து
இவனுக்கு வல்லிய சந்தேகமா
கேக்க வச்சுறுக்கு
வல்லி செஞ்ச சில விஷயங்கள்
இப்படி நடக்க காரணமாயிடுச்சு
அண்ணன் என்ன ஆனார்