கல்யாணம் ஆனதும் friends கிட்ட எகிறானே.......
ட்ரீட் working day ல வைக்கணுமாம்....... இல்லை பேமிலி கூப்பிட்டு லீவு நாளில் வைக்கணுமாம்
நல்லா இருக்குடா உன் நியாயம்.......
ஸ்வாதி ஒரு கரடி
ஒத்துக்க மாட்டேங்கிறாளே ..... கொஞ்சம் ஓவரா தான் போகிறாள்........
ஷ்ரேயா சமையல் கத்துக்க ஆரபித்துவிட்டாள்..........
அப்போ நோ உப்புமா இனி.......
ஆண்களுக்கு மனம் விட்டு பேசி தன் வீட்டை பற்றி சொன்னால் சில விஷயங்கள் பொண்டாட்டி தப்பா எடுத்துப்பாளோ...... கீழா பார்ப்பாளோனு நினைத்தே சொல்லுறதில்லை.......
பல நேரங்களில் அதுவும் பிரச்சனைக்கு ஒரு காரணம்.......
அந்த மானே தேனே பொன்மானே
யோவ் புதுசா நீயா சொல்லுனு சொல்லிடுவாங்களே பொண்டாட்டிங்க.......