Mithra26
Well-Known Member
வணக்கம் நண்பர்களே!
பேரன்பின் தேடலே இறுதி அத்தியாயம் பதிவு செய்துள்ளேன். வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்! இக்கதையில் சரியான கவனம் செலுத்தாதற்கு வருந்துகிறேன், மன்னிக்கவும்.
இக்கதையை இடையில் நிருத்தியதற்கும், தாமதமான பதிவுகள் கொடுத்ததற்கும் மன்னிக்கவும்! தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள், உங்கள் கருத்துக்கள் தான் எழுதுபவர்களுக்கு ஊக்கம்! அடுத்த கதைக்கும் தங்கள் ஆதரவு வேண்டுகிறேன், மீண்டும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
அன்புடன்,
மித்ரா
பேரன்பு -25