Mithra26
Well-Known Member
வணக்கம் நண்பர்களே!
'பேரன்பின் தேடலே' புதிய கதை ஒன்றை தொடங்குகிறேன் தங்கள் அன்பு, ஆதரவை வேண்டி. நிறை மட்டுமின்றி குறைகளையும் தவறாது தயங்காது குறிப்பிடுங்கள் அதுவே ஊக்கமாகவும், சீர் செய்யவும், திருத்திக்கொள்ளவும் பெரிதும் உதவும் நண்பர்களே!
அன்புடன்,
மித்ரா
பேரன்பு -01