ஹா ஹா ஹாரகு மாதிரி இந்த காதலெல்லாம் தேவையான்னு தான் தோணுது..............
பாவம் ரொம்ப தான் படுத்துறங்க அப்பாவும் பொண்ணும்.........
ஒரு போட்டோவுக்காக என்ன ஒரு அலைச்சல்........... அப்பவும் விடுறாங்களா..........
மனசு மாறுவதற்குள் சீக்கிரம் இவளை கூட்டிட்டு போய்டு........ அப்பா விட்டாலும் பொண்ணு உன்னை விடுவாளா?
Adada indha appa tholla thangala pa ok solrara illayanae puriyala
ஹா ஹா ஹாA
Adada indha appa tholla thangala pa ok solrara illayanae puriyala
அண்ணா பிரண்ட்ஸ் 28 சொன்னாங்க.ப்ரெண்ட்ஸ், பக்கம் வந்து கொஞ்சம் நாவல் முடிய இன்னும் எத்தனை பதிவு உள்ளது.
நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.
முடிகிற ஸ்டேஜ் தான், சகோதரரேப்ரெண்ட்ஸ், பக்கம் வந்து கொஞ்சம் நாவல் முடிய இன்னும் எத்தனை பதிவு உள்ளது.
நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.