banumathi jayaraman
Well-Known Member
Me also came, மல்லி டியர்
தலைப்பு பாட்டை எத்தனை அருமையா கதையில வந்து இணைச்சாங்க, பாரு மேகா...Hi malli sis
Super epi,
பக்கம் வந்து கொஞ்சம் பாட்டு
உங்களுக்கு அவ்வளவு பிடித்து அதில் ஒரு அருமையான கதை
நான் இப்ப தான் பாட்டை முழுமையாக உங்கள் மூலமாக படித்தேன்...
இசையில் வரிகளை கவனிக்காமல் விட்டு விட்டேன்....சூப்பர் வரிகள்.
ஹரி ஹனி
சிறகுகள் இல்லாமல் பறக்கிறாங்க