நோ முனி
மங்களத்துக்கும் மங்களம் பாடவேண்டியது தான்.......
சோ வெண்மதி அவங்க பொண்ணு இல்லை........
வேணும்னே விபீஷ் பண்ணினது....... அதை பார்த்தும் அவளுக்கு புரியலையா??? முரளி கிட்ட சொல்லியிருக்கலாமே.......
முரளிக்கு 2ம் முறையும் நின்னாச்சு கல்யாணம்........
தங்கையும் அண்ணனும் வாழவிடாமல் பண்ணுறாங்களே........