N Nirmala senthilkumar Well-Known Member Sep 17, 2022 #4 mallika said: Chinna Chinna Aasai 19 1 Chinna Chinna Aasai 19 2 Click to expand... Nirmala vandhachu
G girijashanmugam Writers Team Tamil Novel Writer Sep 17, 2022 #6 வஞ்சுவின் fb மோகம் எப்போ குறையுமோ ராம் வஞ்சு கேக்கும் அனைத்திற்கும் தலையாட்டாமல் இருக்கலாம்.. Last edited: Sep 18, 2022
L Lakshmimurugan Well-Known Member Sep 18, 2022 #8 அத்தனை பேரின் வருத்தத்தையும் வாங்கி கொண்டு இது என்ன கல்யாணம்.
S Saroja Well-Known Member Sep 18, 2022 #10 வஞ்சுவுக்கு இவன் செய்றது எல்லாம் பரிதாபமாக பாவம்னு நடந்துக்கிறா மாதிரி இருக்கு வஞ்சு அற்பனுக்கு வாழ்வு வந்தால் அந்த கதை போல நடவடிக்கை இத்தன ஆடம்பரம் அல்டாப்பு எங்க போய் முடியுமோ
வஞ்சுவுக்கு இவன் செய்றது எல்லாம் பரிதாபமாக பாவம்னு நடந்துக்கிறா மாதிரி இருக்கு வஞ்சு அற்பனுக்கு வாழ்வு வந்தால் அந்த கதை போல நடவடிக்கை இத்தன ஆடம்பரம் அல்டாப்பு எங்க போய் முடியுமோ