அடடா ராம், பொறுமையே இல்லையா
எல்லாம் கலிகாலம்... இந்த வஞ்சு, ராம் கூட சேர்ந்து இப்பிடி ஆனா.... இந்த ராம் ஏன் இப்பிடி ஆனான்???? கதை ஆரம்பிச்ச நேரத்துக்கு, அவங்க குழந்தை UKG போய் இருக்கணும் இப்போ.... என்ன இருந்தாலும் மொக்கள குட்டி சமத்து வஞ்சுக்கும் வராது நீலா(ஜி)க்கும் வராது