நான் இனி நீ பேர் வச்சி mouth organ வாசிக்க விட்டுடீங்க ரெண்டு பேரையும்........
மிதுன் இனி கோமா தானா??? இவ்ளோ வன்மம் தேவையில்லை விட்டு கொடுக்கும் தம்பி இருக்கும் போது.......
கடைசியில் அம்மா கையாலேயே பாயாசத்தை போட்டுடீங்க.......
ஒரு வைகையில் சரி தான்....... பாம்புக்கு பாலூட்டி வளர்ப்பது போல் தான் மிதுன்...... எப்போ யாரை கொத்தும்னு தெரியாது....... இதனை வன்மத்தின் முன் உறவு குடும்பம் எல்லாம் தெரியாது....... அப்படியே இருக்கட்டும் மிதுன்.....
youth icon சாதித்துவிட்டான்........ சைக்கிள் எங்களுக்கு இல்லையா
Breakup பார்ட்டியின் pickup பார்ட்டி எப்போ???