நாகா தர்மா
VGP சிரிக்கா மனிதர்........
உங்க ரெண்டு பேர் காதல் புல்லரிக்குது எனக்கு........
breakup பார்ட்டிகளுக்குள் ஒரு தெய்வீக காதல்
இவங்க ரெண்டு பேர் கிட்ட எத்தனை பேர் மாட்டிகிட்டு முழிக்குறாங்க......
கேடி கிரிமினல் வேலை எல்லாம் ரெண்டு பேருக்கும் அத்துப்படி.......
சரயுக்குள்ள இப்படி ஒரு அரசியல்வாதியா
ரெண்டு பேர் ideasம்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்.....
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் பேரே ஐ லவ் யூ....
நீ நிற்காமல் போனாலும் துரத்தி சொல்லுவேன் பேரே ஐ லவ் யூ....