Nice update...
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசைக் கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
என் ஒற்றை முத்தத்தில்
என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந்தலையில்
வெட்கம் ஏறி ஆ.........டினாய். ம்ம்....
அடைமழை மேகம்போல்
ஓர் இடைவெளியில்லாமல்
நான் அள்ளித்தந்தும்
இன்னுமென்னவா.......