போட்டாச்சு பிள்ளையார் சுழி...... பையனை பிள்ளையார் ஆக்கும்வரை ஓயாது இது........
மாமியார்கள் பலவகை........ ஒவ்வொருத்தரும் ஒருவகை.......
வேலையும் செய்யணும்........ துளியும் வீணாபோகக்கூடாது.......
பொறுப்பா இருக்கணும்....... ஆனால் பொறுப்பை குடுத்துடக்கூடாது......
ரொம்ப mysterious தான் மாமியார்கள்.......
நாளைக்கு நானும் அப்படி ஆகிடக்கூடாதுன்னு நினைச்சுப்பேன்......
என் friend மாமியார்........ friend husband கடைசி....... அவர் மட்டும் தான் சாப்பாடு எடுத்துட்டு போவார்....... so sunday வாங்குற சிக்கன் மட்டன் கொஞ்சம் எடுத்து வச்சிட்டு monday mostly அதை குக் பண்ணி கொடுத்துவிடுவா........ முட்டை மீன் கூட........ அப்போ சொல்வாங்களாம் வீட்டுக்காரனுக்கு மட்டும் அவிச்சி போடுறானு........
அப்போ நான் கேட்டேன் உனக்கு வீட்டுக்காரன்......... அவங்களுக்கு அவர் யாருன்னு???
அது தெரியலையே அவங்களுக்குனு சொல்றா......
அவங்களை எதிர்பார்த்தால் நம்ம பொழப்பு நடக்காது........
காது கேட்காத மாதிரியே இருக்கிறது தான் நல்லது.......
எப்போவும் புகுந்த புகுந்த வீட்டில் கிட்சன் ல போகிற/பிடித்ததை செய்கிற சுதந்திரம் இருந்தாலே பாதி பிரச்சனை solve ஆகும்.......
நான் பார்த்தவரை நிறைய வீடுகளில் இந்த பிரச்சனை இருக்கு...... எனக்கும் இருந்தது...... countdown போட்டே நாளை ஓட்டுவேன்.......