ஹாய்... சகோதரிகளே எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாள் கழிச்சி உங்களை சந்திக்கிறது மகிழ்ச்சி.
என் காதல் தோழா கதை இப்போ மறுபடியும் விட்ட இடத்துல இருந்து தொடங்குறேன் சிலர் கதைய மறந்திருப்பீங்க. அதனால சின்ன டீசர் கொடுத்துட்டு விட்ட இடத்துல இருந்து அத்தியாயம் போடுறேன்...
அம்மா, அப்பாவுக்காக ரகுவும், ஹேத்தான்சிகாவும் பிடிக்காத திருமணபந்தத்துல சேர்ந்திருராங்க. அவங்களுக்குள்ள ஒரு டீல் வெளிய கணவன் மனைவிய நடிக்கனும்னு.
விஜய், சரண்யா பெரியோர்களால் பார்த்து பிடிச்சு போய் திருமணம் செய்து வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்களூக்குள்ள அடுத்தடுத்து என்ன நிகழ்ந்ததுனு பார்க்க போறோம்..
முன்னாள் காதலியையும், காதலனையும் தேடி வரும் க்ருஷ்ணவ், அஞ்சலி..
மாமா, பையனையும் மாமா பொண்ணையும் சேர்த்தே வச்சாகனும் திட்டம் போடுற ஷனா, கிஷோர்..
இப்போ அடுத்த அத்தியாத்துல என்ன நடக்குதுனு படிச்சிட்டு சொல்லுங்க சகோதரிகளே...
En Kaadhal Thozha 10
En Kaadhal Thozha 11