malar02
Well-Known Member
T q MM
குழப்பம் இன்னும் தெளியலையே..பிடிக்கும் ஆனால் பிடிக்காது..
இன்னும் எத்தனை வருஷம்...
செய் செல்வோம் பாதில வேணாம்னு சொல்வோம்...
நல்லாஆஆஆஆ வருவ தாயின்..
குழப்பம் இன்னும் தெளியலையே..
இந்த புள்ளையை நம்பி வந்தவன் கதி...
அப்பாடா...
சின்ன பொண்ணை காப்பாத்திட்டாங்க...
இப்ப ஏன் இவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க...
நல்லா தானே தூக்கினான்....