E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

Hema27

Well-Known Member
துண்டு எடுத்துட்டு போயிடாதே..
நம்மள உள்ள விட மாட்டாங்க..

வர்ஷ்ஷோட பிரைவேட் பிராபர்டி..
நாம துண்டு வேற reason ku தானே
எடுப்போம்.
நமக்கு இது சரிபட்டு வராது. So only watching.
 

ThangaMalar

Well-Known Member

ThangaMalar

Well-Known Member
Blue morning madam !!!!!
நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி

நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..
நீண்டது உன் கவி பயணமும்...
வாழ்த்துகள், பாத்தி..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hifi da pons...
high-five-smiley-emoticon.gif
கி..கி..
 

Gomathi1986

Well-Known Member
Blue morning madam !!!!!


நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி


நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..
Super fathima
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top