E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்தப் பதிவு, எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு,
மல்லி டியர்
ஏர்போர்ட்டில், வர்ஷாவுடன் நடந்தது,
கவலையாக இருக்கு
வர்ஷினியோடு நடந்தது, மிகவும் மகிழ்வாக,
இருக்கு பா
இந்த வர்ஷா செய்தது, மிகவும் தவறு
ஆபீசில் பேச வேண்டியதை, ஏர்போர்ட்டில்
பேசுவங்களா?
இதை, எங்க தல ஈஷ்வர், சொன்னால் இந்தம்மாவுக்கு
கோபம் வருதே, மல்லி செல்லம்
மீதி, நாளைக்கு வரேன், மல்லி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top