E59 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
I have some mixed feelings about this episode.
Namachivayam .........konjam maganoda unarvugalaiyum consider panni irukkalam.
thatta kitta manippu mattum ketkama thavirthu irukkalam.
Mannippu ketathala Eshwar-ku suttama madippu illama pooguthu.

Then pathu... ....Eshwar kitta manippu kettu irukkanum.
Innum buthi varalai-nu than thonudhu.
Malar amma, Varshini kitta pesinadhai thappa than parthan.
Honestly, i think Pathu needs very good lesson about family ways.

Ranjani---- amma sonnalum kooda Eshwar kitta solli poirukkalam.
Rational-la think panni advice panninadhu Malar amma mattum than.
Parpom Ranjani enna seira-nu.

Eshwar----- was ruled by emotions. not very good for business.
andha kobam and anavam kuraiyanum. Mattavanga mudivugalai than edukka muyadhu-nu theriyanum.

Varshini--- i am praying " please do grow up fast". Eppodum endha idathilum Eshwar-i vittu poogum mudivu mattum edukkathey baby!!!

That last two pages appadiyae nenjalli ponadhu
Thank you very much, Mallika:):):):):)

கோபம் வேணா குறைச்சுக்கலாம்...ஏன்னா BP ஏறும்:p
எதுக்கு ஆணவம் குறையனும்?
அவனின் தனித்தன்மையே அது தான் . ..
என்ன இல்லை அவனிடம்?
அது இந்த கதை முடிவு வந்தாலும் குறையாது...
பெரிய புகழ் ஆணியின் உச்சியில் இருப்பவர்களை கவனியுங்கள் . ..சாகும்வரை மாறாது . ..கூடவே பிறந்தது:)
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எனக்கும் பத்துவ பிடிக்கலை பொன்ஸ் . .இப்ப அம்மா , தாத்தா பின்னாடி . வீட்டில் பொண்டாட்டி முந்தானை பின்னாடி . .பிடிச்சா பரவாயில்லை . ..ஆனா ரஞ்சி மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்...ஆசை பட்டு கல்யாணம் பண்ணினானாம்...முட்டாள் மன்னிக்கற மாதிரியா பேசினான்!இப்ப கூட யார் கிட்டயும் மன்னிப்பு கேட்கல...
நீங்க கவனிச்சீங்களா...யாருமே சொல்லல பாருங்களேன்...அவங்க மாமனார் கேட்கும்போதாவது ....இவன் கேட்டானா இல்லையே:mad: ...என் தப்புக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்கிறீங்கன்னு,..இதில் வர்ஷூவை அதட்டுறாங்கன்னு கோபம் வருதாம் ....போடாங் ....
ஈஸ் சொன்ன மாதிரி பணம் இருந்தால் ..பெரிய இவனா ...நானும் எப்பவும் மன்னிக்க மாட்டேன்...பணத்தையும்,கல்யாணத்தையும் ஒன்றாக சேர்ப்பது ..நான்சென்ஸ் ...இதில் ஒரு வருடம் கழித்து சொல்லி காண்பிக்கிறான் ..பக்கி.

இவன் முரளிக்கு தம்பி தானே ...ஈஸ்வரை ஒரு முறை கூட முறை சொல்லி கூப்பிடவே இல்ல ...இரண்டு வகையில் சொந்தம் ...வேற கொடுமை..இவனுக்கு ஈஸ் பொண்ணு தர மாட்டேன் சொன்னது சரிதான்...

ரஞ்சி ஈஸ் தங்கை தானே அவனுக்கு உள்ள ரோசத்தில் கொஞ்சமாவது அவளுக்கு இருக்க வேண்டாம் ..மறுபடியும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுறாள் ....அம்மா சொன்னாங்கன்னு ..ச்சே ....சாடிக்கேத்த மூடி ...எப்படியும் தொலையட்டும்.

இனியாவது இவங்க ஒருவருக்கொருவர் என வாழட்டும்.
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவளுக்கு அப்பா புத்தி சரி..இவனும் ஒன்றை பத்தாக்கும் சூரப்புலி ஆச்சே...இரண்டும் சேர்ந்தா?
ஊரையே விலைக்கு வாங்கலாம் போல:eek::eek:
இரண்டும் சேர்ந்து உலகையே வாங்கட்டும் ..பவர் கேட்ட பக்கி ...பவரே இல்லாமல் போகட்டும் ...எப்படி:D:D;)
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கோபம் வேணா குறைச்சுக்கலாம்...ஏன்னா BP ஏறும்:p
எதுக்கு ஆணவம் குறையனும்?
அவனின் தனித்தன்மையே அது தான் . ..
என்ன இல்லை அவனிடம்?
அது இந்த கதை முடிவு வந்தாலும் குறையாது...
பெரிய புகழ் ஆணியின் உச்சியில் இருப்பவர்களை கவனியுங்கள் . ..சாகும்வரை மாறாது . ..கூடவே பிறந்தது:)
சாகும் வரை கூடவே வரும், இன்னும் நானே கெத்தாக திரியலையா ....
 
arasichelvan

Well-Known Member
Mam nice ud
2 episode eppo than padichen.. sariyana sothapal மன்னன் entha Pathu... kopathila Eshwar ah pakacitan... esh amma sollara urimaiyana pechu koda thappa theriyuthu.. ethala evaru lawyer...இப்போ கண்ணு ரஞ்சினிய தேடுத்துனா ..ஒன்னும் பண்ண முடியாது. நீ இன்னும் அனுபவிக்குனும் பத்து ...

entha ranji en eppadi eruka .. ashwin ku payathu payathu pathu ah kalyanam panna... eppo eshwar sonnan nu amma vitduku vantha.. anga convince panna udane back to home... aval engayem avaloda feelings solla madingra.. eshwar sis ah eruthu mathavanguku etha madiri life lead panra... konjam varshi yoda saral padu... kopapadu pathu ah varutha nalla erukum.. விரக்தியின் உச்சத்தில் எதுலையும் பிடிப்பே இல்லாமல் இருக்கா ரஞ்சி.

Eshwar always kethu than... திமிர் பிடிச்சவன் ஆனாலும் அவன ரசிக்க தான் தோணுது ...
ranji life la decision eduthathu... atha justify panradhu.. avana purichikala nu vara kopam.. அந்த நீல கண்களின் பாவங்களை உணர்ந்து அதற்கு பதில் சொல்றது ..Super Mam..

"நானா எடுத்துக்கிட்டா உனக்காக எவ்வளவு செய்வேன் "- Marvellous line Mam. U have chosen words so beautifully Mam.. This line expresses both POWER and LOVE of eshwar..

That last lines " நானென்பது. நீயில்லவோ ".. superb Mam though it expresses Varshi feel... this will suit both eshwar and varshini..

Mam certain words and lines ... enga Mam pidikiranga .. extraordinary mam...
 
superb cm arasi☺
வரி,வார்த்தைகளை அதான் ரூம் போட்டு யோசிக்கறாங்களே:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top