kayalmuthu
Well-Known Member
Hai sis.kavithaile answer pannitunga. Aarava patri ella vizhayamum aathiku therichurukkumo. Aarave sollanumnu ethirparkkirano. Athukkaga aaravai ippati azhavaikka kudathu sis.
Hai sis.kavithaile answer pannitunga. Aarava patri ella vizhayamum aathiku therichurukkumo. Aarave sollanumnu ethirparkkirano. Athukkaga aaravai ippati azhavaikka kudathu sis.
ivalo nalavala irukale kovam vanthu..eanda enkita solama pona nu sattaya pudichu kekamata?! mm ithu therathu pola iruke?..avan venumne seenduran pola..Nee than da sri Aadhiyai purinjukitta, ha ha... aathira overa panrala avalai enna seyyalam, innum neraya irukey ava panrathuku...
ivalo nalavala irukale kovam vanthu..eanda enkita solama pona nu sattaya pudichu kekamata?! mm ithu therathu pola iruke?..avan venumne seenduran pola..
He he he..athana pathenAppadi ellam ketkapadathu da... he... he... he... kettuta avan pathil solliruvaney nan eppadi kathaiyai valakurathu athan kelvi ketka vidalai da...
Thank you, my sweetest Saveetha dear,my செல்ல பானு அக்கா...
இதுவரைக்கும் வந்த கதையை அப்படியே சுருக்கி அழகா சொல்லிட்டீங்க... லவ் யூ... படிங்க படிங்க, இந்த வாரமே எல்லா பதிவும் போட்டு முடிச்சிடலாம்ன்னு இருக்கேன்...
சோ நீங்க சீக்கிரமா நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிச்சுட்டு வந்து சொல்லுங்க, மீ வைடிங்...
Once again thank you very much, my lovely சவீதா செல்லம்
Thank you, my sweetest Saveetha dear,
நானு, ஏற்கெனெவே இந்த நாவலை படித்திருப்பதால்
கொஞ்சம் lasy-யா feel பண்ணி,
அப்புறமா, மறுபடியும், படிக்கலாம்-ன்னு pending-இல் வைத்திருக்கிறேன் சவீதா முருகேசன் டியர்
நீங்க போட்ட வரைக்கும் நானு கமெண்ட் எழுதினாதான், நல்லா இருக்கும் சவீதா முருகேசன் செல்லம்
அதை விட்டு, விட்டு, over act பண்ணினால், இந்த அருமையான நாவலைப்படிக்கிற, மத்தவங்களுக்கு சுவாரஸ்யம் போயிடும், இல்லையா, சவீதா டியர்?
அதனாலே தான் அடக்கி வாசிக்கிறேன், சவீதா செல்லம்
மீண்டும் வருவேன், சவீதா டியர்