My sweetest and lovely Saveetha dear,
மிக, மிக, மிக, அருமையான நாவல், சவீதா முருகேசன் டியர்
நான் ஏற்கெனெவே படித்து இருக்கிறேன்
நான் ரொம்பவே, ரசித்து, படித்த நாவல்களில், இந்த ''சில்லென்று ஒரு காதல்''-ம், ஒன்று, சவீதா டியர்
நம்ம அருமையான, ஹீரோயின், ஆதிரா, ஆதித்யாவை, ஸ்பென்சரில் பார்ப்பது
ஆதியை லவ் பண்ணுவது
நேத்ராவின் வீட்டில் ஆதி இருக்கும் போட்டோ ஆல்பத்தை பார்த்து மனம் மயங்குவது
தன்னுடைய காதலை, சொல்லப்போவதற்குள், அவனுடைய MARRIAGE/திருமணம், பற்றி கேள்விப்படுவது
பின்னர் ஹரிணி, இறந்து, அந்த இரண்டு குழந்தைகளைப் பார்க்க துடிப்பது
ஆதியின், இரண்டாம் கல்யாணம் பற்றி கேள்விப்பட்டு,
நேத்ராவின் உதவியால், சந்திராம்மா மூலம், ஆதியை திருமணம் செய்தது
அவன் மனம், தன் பால் மாறுமா-ன்னு, வெயிட் பண்ணுவது
ஆதவனுக்கு உதவி செஞ்சு, நேத்ராவையும், ஆதவனையும் சேர்த்து வைப்பது
என, எல்லா இடத்திலும், ஆதிரா, ஜொலி, ஜொலி=ன்னு, ஜொலிக்கிறாள், சவீதா டியர்
இன்றைய ud-E23 and E24, இன்னும் படிக்கவில்லை Saveetha dear
படித்துவிட்டு வருகிறேன் சவீதா செல்லம்
there is no time to read these two lovely uds, so, plese excuse me Saveetha dear
waiting for your next lovely ud Saveetha chellam