ஒரு உயிரை பழிவாங்கிட்டேனே.........
அன்பு husband உயிரை???
நல்லா பேசுறான் businessman........
தேர்வு மேற்பார்வையாளர் சற்று கண்டும் காணாமல் இருந்தால் நன்கு படிப்பவனை பார்த்து காப்பியடிக்க வசதியாக இருக்குமே
இது நிஜம் தான்...... arrear ஹாலில் ரொம்ப சாதாரணம்....... மாட்டுனவன் செத்தான்டா.......
இந்த week நடந்த incident...... arrear student வந்து சொல்றான் HoD கிட்ட.......
சார் நான் CHல fail ஆகிட்டேன்......
நீ நல்லா எழுதியிருக்கமாட்ட.........
சார் நான் தான் மற்ற பசங்களுக்கு சொல்லிக்கொடுத்தேன்....... அவனுங்க பாஸ் ஆகிட்டானுங்க........ எனக்கு failனு ரிசல்ட் வந்திருக்கு.......
அவன் உன் கிட்டேயும் படிச்சி காப்பியும் அடிச்சிருப்பான்....... பாஸ் ஆகிட்டான்...... (நான் சொன்னேன்)
அவன்