ஆமாம்.... வெளிய அந்த snacks கிடைக்கலை... ஆனா, help பண்றாங்க ப்பா....இந்த lock down மூன்று வேளை சமையல் போய் நாலு வேளையில் வந்து நிக்குது அது தான் snacks time
பட்.... வெளிய போகாமா... ஒரு மாதிரி... இருக்கு.... கோவில் கூட போக முடியலை... பக்கத்து வீட்டில் பேச முடியலை... ஒன்லி... போன்.... சின்ன சின்ன வம்பு பேசமுடியலை... நாத்தனார் சண்டை போட மாட்டிங்கிறாங்க... (அவங்களுக்கு வீட்டில் வேலை சரியா இருக்குல்ல).... சொந்தகாரங்க யாரும் வரலை... காபி தண்ணி மிச்சம்.... ஆனா, பேசிய வாய்... அதுதான் பாவம்... ஒன்லி நியூஸ்.... அதுவும் நெகடிவ்... இன்னும் கொஞ்ச நாளில் எனக்கே வந்துடும் போல... பேசறாங்க அதில....
இந்த லீவ் எப்படி இருக்கும்.... பசங்களா இருப்பாங்க... வீடு முழுக்க.... பாட்டி தாத்தா எல்லாம் எதிர்பார்க்குற லீவ்.... எல்லாம் மாயா ஆச்சு....