அதேதான்.... ஜோ சிஸ்....
அம்மா வீட்டுக்கா தனித்தனியா இருக்கணும்னு தான் lockdown......
லீவு என்ஜோய் பண்ண இல்லை
மயங்கின்னாலும் ஹாஸ்பிடல் வரவேண்டாம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.......
ஓடுறா ஓடுறா வடையை சுடு
என்று தீரும் எங்கள் சோகம்.....Test match Vida tough poitu irukku....ithula Vara odavum mudiyathu oliyavum mudiyathunu advertisement vera
என்று தீரும் எங்கள் சோகம்.....
அம்மா வீட்டுக்கா தனித்தனியா இருக்கணும்னு தான் lockdown......
லீவு என்ஜோய் பண்ண இல்லை
மயங்கின்னாலும் ஹாஸ்பிடல் வரவேண்டாம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.......
ஓடுறா ஓடுறா வடையை சுடு
இந்த lock down மூன்று வேளை சமையல் போய் நாலு வேளையில் வந்து நிக்குது அது தான் snacks time