mallika Administrator Jan 28, 2022 #1 விடியலில் ஒரு வெண்ணிலா 33 https://www.mallikamanivannan.com/vov-33/
L Lakshmimurugan Well-Known Member Jan 28, 2022 #3 ஆனாலும் கங்காவுக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்க வேண்டாம்.
V Vijaya RS Well-Known Member Jan 28, 2022 #4 Ganga is getting back what she did to others but I think Rishi will save her.
N Nirmala senthilkumar Well-Known Member Jan 28, 2022 #6 mallika said: விடியலில் ஒரு வெண்ணிலா 33 Click to expand... Nirmala vandhachu
S Saroja Well-Known Member Jan 28, 2022 #7 என்ன சொல்ல இது தேவையா இவளுக்கு நல்ல விதமா கிடைச்ச வாழ்க்கையை அழகா வாழாம அசிங்கம இவளே கெடுத்துட்டா
G Geetha sen Well-Known Member Jan 28, 2022 #9 கங்கா பண்ணது கடைசியில் அவளுக்கே திரும்புது. தனக்குன்னு வரும்போது மட்டும் மானம் முக்கியமா. எப்படியும் ரிஷி காப்பாத்திடுவானல்ல. Super update
கங்கா பண்ணது கடைசியில் அவளுக்கே திரும்புது. தனக்குன்னு வரும்போது மட்டும் மானம் முக்கியமா. எப்படியும் ரிஷி காப்பாத்திடுவானல்ல. Super update