மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
அட ராமா
திடீர்னு காது கேட்கலையா?
ஆனாலும் இந்த மாதிரி ஒரு டுவிஸ்ட்டை நான் உள்பட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி யாழினிக்கு காது கேட்கவில்லை
சரி
ஆனால் இப்போ சரியாகி விட்டதா?
இல்லையா?
அதை நீங்க சொல்லவேயில்லையே, ருத்ரா டியர்