ஏங்க ஆத்தரே, கதையில ஏதாவது brain transplant, பிளாஸ்டிக் surgery இதெல்லாம் வருதா என்ன?
அப்படி ஏதும் FB வருமா?
இல்லை ஒருவேளை ஹீரோ தன்னோட மனைவிங்கிற பதவியை அந்த சமயத்தில் யார் அலங்கரிக்கறாங்களோ அவங்களை 'அம்மு'-ன்னு கூப்பிடற பழக்கம் வெச்சுருக்கானா. ஒன்னும் புரியலை.
எப்படியோ சேஷாக்கு தேவாவை நிறைய புரியுது. இனி தேவா தான் இந்த புதிய புடம் போடப்பட்ட சேஷாவை (எவ்வளவு try பண்ணினாலும் ஹீரோவை தங்கம்ன்னு புகழ மனசு வரமாட்டேங்குதே நான் என்ன செய்வேன்)
புரிஞ்சு தெளியணும் போல இருக்கு.
கலைக்கு சும்மாவே பையனை நினைச்சு நிமிர்வு தான். ஏதோ தேவாக்கு பார்த்து அடக்கி வாசிக்கறாங்க. அவங்க மட்டும் இன்னிக்கி தேவாகிட்ட அவங்க மகன் நடத்தின romance(?) scene-ஐ பார்த்திருந்தாங்க அவ்வளவு தான் தேவாக்கு தான் மறுபடியும் அறிவுரைங்கிற பெயர்ல அர்ச்சனை நடந்திருக்கும்.