Surya Palanivel Well-Known Member Jan 1, 2024 #22 ஆரம்பத்திலேயே பயங்கரமா எரியுது... எவ்ளோ சேதாரம் யாருக்கு ங்கறத பார்க்கலாம்.. சத்யதேவ் தேவசேனாவோட சகோதரனா?? சேஷா வும் சேனா வும் cousins தான் போல.. பாட்டி சொத்து?
ஆரம்பத்திலேயே பயங்கரமா எரியுது... எவ்ளோ சேதாரம் யாருக்கு ங்கறத பார்க்கலாம்.. சத்யதேவ் தேவசேனாவோட சகோதரனா?? சேஷா வும் சேனா வும் cousins தான் போல.. பாட்டி சொத்து?
A Akila Well-Known Member Jan 1, 2024 #23 KAVIBHARATHI said: HI FRIENDSS.... HAPPY NEW YEAR மௌனமாய் எரிகிறேன் 01-1 மௌனமாய் எரிகிறேன் 01-2 NEW YEAR KU NAAN TREAT KODUTHUTEN MAA... NEENGALUM MARAKKAMA ENAKU COMMENT PANNIDUNGA EPPADI IRUKKU SOLLUNGA FRNDS.. Click to expand... Hi Happy new year author Ji Starting itself is curious to know more. Waiting for your further interesting update. Expecting daily update
KAVIBHARATHI said: HI FRIENDSS.... HAPPY NEW YEAR மௌனமாய் எரிகிறேன் 01-1 மௌனமாய் எரிகிறேன் 01-2 NEW YEAR KU NAAN TREAT KODUTHUTEN MAA... NEENGALUM MARAKKAMA ENAKU COMMENT PANNIDUNGA EPPADI IRUKKU SOLLUNGA FRNDS.. Click to expand... Hi Happy new year author Ji Starting itself is curious to know more. Waiting for your further interesting update. Expecting daily update
N Novel-reader Well-Known Member Jan 2, 2024 #25 ரெண்டு பேருமே ஒருத்தரை நினைச்சு ஒருத்தர் ஏரியறாங்களோ? காரணம் என்ன? சந்தேகங்களா இல்லை கசக்கும் நிஜங்களா தெரியலையே. சத்யதேவ் யாரு தேவசேனாக்கு - இது மட்டும் தான் இப்ப கேட்க தோணுது. பார்ப்போம்.
ரெண்டு பேருமே ஒருத்தரை நினைச்சு ஒருத்தர் ஏரியறாங்களோ? காரணம் என்ன? சந்தேகங்களா இல்லை கசக்கும் நிஜங்களா தெரியலையே. சத்யதேவ் யாரு தேவசேனாக்கு - இது மட்டும் தான் இப்ப கேட்க தோணுது. பார்ப்போம்.